Ganesha procession

img

பாமக தூண்டுதல்: விநாயகர் ஊர்வலத்தில் தலித் இளைஞருக்கு கத்திக் குத்து

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள பா.கிள்ளனூர் தலித் மக்கள் மீது பாமகவினரின் தூண்டுதலால் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.